தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/லாரி மோதி கட்டட மேஸ்திரி பலி

லாரி மோதி கட்டட மேஸ்திரி பலி

லாரி மோதி கட்டட மேஸ்திரி பலி


ADDED : பிப் 17, 2024 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 06:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே லாரி மோதிய விபத்தில் கட்டட மேஸ்திரி இறந்தார்.

வாணாபுரம் அடுத்த அரும்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜ், 45; கட்டட மேஸ்திரி.

இவர், நேற்று முன்தினம் ஸ்பிளெண்டர் பைக்கில், அத்தியூரில் இருந்து அரும்பராம்பட்டு நோக்கி இரவு 7:40 மணியளவில் புஷ்பகிரி அருகே சென்ற போது, எதிரே வேகமாக வந்த லாரி கோவிந்தராஜ் பைக் மீது மோதியது. இதில், கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us