sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிணற்றில் விழுந்தவர் சாவு

/

கிணற்றில் விழுந்தவர் சாவு

கிணற்றில் விழுந்தவர் சாவு

கிணற்றில் விழுந்தவர் சாவு


ADDED : ஜூன் 21, 2025 11:41 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு மூப்பனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன், 55; இவர், நேற்று காலை அதே ஊரை சேர்ந்த முனுசாமி என்பவரது நிலத்தில் உள்ள தரைக்கிணற்றில் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தார்.

சங்கராபுரம் தீயணைப்பு படை யினர் நேரில் சென்று 2 மணி நேரம் போராடி 50 அடி ஆழ கிணற்றில் இருந்து பாண்டுரங்கன் உடலை மீட்டனர்.

சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us