தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பள்ளிக்குள் புகுந்த சாரை பாம்பு

 பள்ளிக்குள் புகுந்த சாரை பாம்பு

 பள்ளிக்குள் புகுந்த சாரை பாம்பு


ADDED : ஏப் 27, 2026 04:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 04:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: பள்ளியில் புகுந்த சாரை பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு உள்ளே புகுந்தது.

பாம்பைப் பார்த்த ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினர். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் அளித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி வளாகத்தில் புகுந்திருந்த 6 அடி நீள சாரை பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us