sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மூங்கில்துறைப்பட்டு மாணவன் சிலம்பத்தில் சாதனை

/

மூங்கில்துறைப்பட்டு மாணவன் சிலம்பத்தில் சாதனை

மூங்கில்துறைப்பட்டு மாணவன் சிலம்பத்தில் சாதனை

மூங்கில்துறைப்பட்டு மாணவன் சிலம்பத்தில் சாதனை

1


ADDED : நவ 14, 2024 06:17 AM

Google News

ADDED : நவ 14, 2024 06:17 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு மாணவர், சிலம்பம் போட்டியில் பல விருதுகளை வென்று ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மூங்கில்துறைப்பட்டு டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளியின் 8 ம் வகுப்பு மாணவர் ஆல்வின். இவர், வீரம் விளையாட்டு அறக்கட்டளை நடத்தும் இலவச பயிற்சியில்பங்கேற்று சிலம்பம் மற்றும் தற்காப்பு பயிற்சி பெற்று வந்தார்.

இவர், உலக அளவில் நடந்த சிலம்ப போட்டியில் முதலிடமும், மாநில அளவில் நடந்த சிலம்பம் மற்றும் தற்காப்பு போட்டியில் 5 முறையும், மாவட்ட அளவிலான போட்டிகளில் 8 முறை வெற்றி பெற்றும் சாதனை படைத்து, பள்ளிக்கும், மூங்கில்துறைப்பட்டிற்கும் பெருமை சேர்த்து வருகிறார்.

மாணவர் ஆல்வின், இவருக்கு பயிற்சி அளித்த மாஸ்டர்கள் அண்ணாமலை மற்றும் வின்சென்ட் ஆகியோரை ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us