sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உண்டியல் உடைத்து திருட்டு ஏ.சி., மெக்கானிக் கைது

/

உண்டியல் உடைத்து திருட்டு ஏ.சி., மெக்கானிக் கைது

உண்டியல் உடைத்து திருட்டு ஏ.சி., மெக்கானிக் கைது

உண்டியல் உடைத்து திருட்டு ஏ.சி., மெக்கானிக் கைது


ADDED : ஏப் 02, 2025 05:52 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : பகண்டைகூட்ரோடு அருகே கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

பகண்டைகூட்ரோடு அருகே பெரிய பகண்டையில் இருந்து மையனுார் செல்லும் சாலையில் உள்ள பெரியாண்டவர் கோவிலில், கடந்த மார்ச்., 29ம் தேதி இரவு 11:30 மணியளவில், உண்டியலை உடைத்து திருடு போனது. மேலும், ஏரிக்கரை முருகன் கோவிலில் உண்டியலாக வைக்கப்பட்டிருந்த குடமும் திருடு போனது.

விசாரணையில், இரண்டு கோவில் உண்டியல் பணத்தையும் திருடியது, வெங்கலத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் சண்முக வெற்றிவேல்,19; ஏ.சி.,மெக்கானிக்; என தெரிந்தது. பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us