sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள்; புகாருக்கு உதவி மையம்

/

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள்; புகாருக்கு உதவி மையம்

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள்; புகாருக்கு உதவி மையம்

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள்; புகாருக்கு உதவி மையம்


ADDED : அக் 23, 2024 11:07 PM

Google News

ADDED : அக் 23, 2024 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியனருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனை வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர், வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவி தொடர்பான முறையீடுகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். இதற்காக 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா எண்ணில் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக பணி நேரத்தில் புகார்களை பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us