/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., நகர செயலாளர் இல்ல திருமண வரவேற்பு மாஜி முதல்வர் பழனிசாமி வாழ்த்து

ADDED : செப் 20, 2024 12:10 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அ.தி.மு.க.. நகர செயலாளர் இல்ல திருமண வரவேற்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். உளுந்துார்பேட்டை அ.தி.மு.க.. நகர செயலாளர் துரை இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது. விழாவிற்கு அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் பழனிச்சாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு முன்னிலை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் சண்முகம், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், சென்பகவேல், சந்திரன், ஏகாம்பரம், ராமலிங்கம், சுப்பு, பழனிவேல், பழனி, அயப்பன், வழக்கறிஞர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா, கூட்டுறவு சங்கத் தலைவர் சம்பத்ஐயர், நகர துணை செயலாளர் கோபால், வழக்கறிஞர் திலீப், வட்டார செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.