ADDED : மார் 23, 2025 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் சங்கராபுரம் அருகே மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்ற தென்கீரனுார் ராஜா, 40; என்பவரை கைது செய்து 20 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.