தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது


ADDED : ஏப் 28, 2025 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2025 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தென்கீரனுார் மேம்பாலம் அருகே, ஏமப்பேரை சேர்ந்த கோவிந்தன் மகன் பாபு,36; என்பவர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 5 மதுபாட்டில்கள், 400 ரூபாய், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us