தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது


UPDATED : நவ 17, 2026 03:12 PM

ADDED : நவ 17, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 03:12 PM ADDED : நவ 17, 2026 03:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கள்ளத்தனமாக பிராந்தி பாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 குவாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கள்ளிப்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ரோந்து சென்றார்.

அப்போது அப்பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்ற கள்ளிப்ட்டை சேர்ந்த பெரியசாமி மகன் தாமோதரன், 50; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 குவாட்டர் சைஸ் மது பாட்டில்களை கைபற்றி கைதான நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us