sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராய ஊரல் அழிப்பு

/

சாராய ஊரல் அழிப்பு

சாராய ஊரல் அழிப்பு

சாராய ஊரல் அழிப்பு


ADDED : ஆக 23, 2025 11:14 PM

Google News

ADDED : ஆக 23, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் மதுவிலக்கு தொடர்பாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சின்னபாலப்பூண்டி கிராம வனப்பகுதியில் ஒரு பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் சாராய ஊரலும், 7 லிட்டர் சாராயமும் இருந்தது தெரிந்தது. உடன் போலீசார் சாராய ஊரலை தரையில் கொட்டி அழித்தனர். இதையடுத்து, சின்னபலாப்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, 35; என்பவர் மீது கரியாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us