/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பா.ஜ., மாவட்ட நிர்வாகி நியமனம்
/
பா.ஜ., மாவட்ட நிர்வாகி நியமனம்
ADDED : ஜன 29, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம், : கள்ளக்குறிச்சி பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த உதயமாம்பட்டைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார் ஆகியோர் ஒப்புதலின்படி நியமனம் செய்யப்பட்டுள்ள இவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.