/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தே.மு.தி.க., தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
/
தே.மு.தி.க., தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
தே.மு.தி.க., தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
தே.மு.தி.க., தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
ADDED : ஜூன் 13, 2025 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்ட தே.மு.தி.க., தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு தே.மு.தி.க., வில் தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதனையடுத்து மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் சங்கராபுரம் சுதாகரன், ரிஷிவந்தியம் கருணாகரன், உளுந்துார்பேட்டை குழந்தைவேல், கள்ளக்குறிச்சி ஆனந்தவேல் ஆகியோர் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.