sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கராத்தே மாணவர்களுக்கு பாராட்டு விழா

/

கராத்தே மாணவர்களுக்கு பாராட்டு விழா

கராத்தே மாணவர்களுக்கு பாராட்டு விழா

கராத்தே மாணவர்களுக்கு பாராட்டு விழா


ADDED : மார் 09, 2024 03:18 AM

Google News

ADDED : மார் 09, 2024 03:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற திருக்கோவிலுார் சிக் ஷா கேந்திரா பள்ளி மாணவர்கள் கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம் மற்றும் யோகா சாம்பியன்ஷிப் 2024 போட்டி கடலுாரில் நடந்தது.

இதில் திருக்கோவிலுார் சிக் ஷா கேந்திரா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு பிரிவுகளின்கீழ் வெற்றி பெற்றனர்.

பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ராஜேஷ் ஷர்மா வரவேற்றார். செயலாளர் செந்தில், தாளாளர் அஸ்வின் பாலாஜி வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களை பாராட்டினர்.

நிகழ்ச்சியில் பள்ளி மாண வர்கள், ஆசிரியர்கள், பெற் றோர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us