/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரகண்டநல்லுார் பேரூராட்சி கூட்டம்
/
அரகண்டநல்லுார் பேரூராட்சி கூட்டம்
ADDED : செப் 28, 2024 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் பேரூராட்சி கூட்டம், நடந்தது.
பேரூராட்சி கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு சேர்மன் அன்பு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் முரளி வரவேற்றார். துணைத் சேர்மன் கதீஜாபீவி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
பேரூராட்சியின் செயல்பாடுகள், வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, பேரூராட்சியில் மேற்கொள்ள வேண்டிய துாய்மைப் பணி குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தலைமை எழுத்தர் பாலா உள்ளிட்ட பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர்.