தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்


ADDED : நவ 18, 2024 08:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 08:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர் முகாம் நடந்தது.

முகாமிற்கு, தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் செயல் அலுவலர் முரளி, வீடுகளில் குப்பைகளை சேகரிக்கும்போது, மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து சேகரிப்பது என்பது குறித்து விளக்க உரையாற்றினார். துாய்மைப் பணியாளர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இளநிலை உதவியாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us