/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜூலை 08, 2025 10:56 PM
கள்ளக்குறிச்சி; பங்காரம் லஷ்மி கல்லுாரி யில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி யில் நடந்த, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு, கல்லுாரி சேர்மன் மணிவண் ணன் தலைமை தாங்கினார்.
செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா பங்கேற்று, மாணவர்களுக்கு ஏதேனும் இடைறு ஏற்படுபட்டால் காவலன் செயலி பயன்படுத்தும் முறைகள், போக்சோ சட்டம், மாணவிகள் தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கல்லுாரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
துணை முதல்வர் சசிகலா நன்றி கூறினார்.