/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரங்கப்பனுாரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை
/
ரங்கப்பனுாரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை
ரங்கப்பனுாரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை
ரங்கப்பனுாரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை
ADDED : மார் 07, 2024 11:58 AM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விசயஆனந்த்,ஒன்றிய பொருளாளர் நல்லதம்பி, ரங்கநாதன் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.