sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு இடங்களில் பைக் திருட்டு : மர்ம நபருக்கு வலை

/

இரு இடங்களில் பைக் திருட்டு : மர்ம நபருக்கு வலை

இரு இடங்களில் பைக் திருட்டு : மர்ம நபருக்கு வலை

இரு இடங்களில் பைக் திருட்டு : மர்ம நபருக்கு வலை


ADDED : செப் 19, 2024 11:58 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பைக்குகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகினறனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் காலனியை சேர்ந்த தங்கவேல் மகன் மதியழகன்,25; கடந்த 16 ம் தேதி இரவு 8 மணிக்கு பொற்படாக்குறிச்சியில் நிறுத்தி வைத்திருந்த அவரது பைக்கை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்:


உளுந்துார்பேட்டை அடுத்த சிக்காடை சேர்ந்தவர் ஏழுமலை,46; இவர் கடந்த மார்ச் 8 ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். இந்நிலையில் வெளியே நிறுத்தி வைத்திருந்த இவரது பைக்கை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us