sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு தரப்பு தகராறு; வாலிபர் கைது

/

இரு தரப்பு தகராறு; வாலிபர் கைது

இரு தரப்பு தகராறு; வாலிபர் கைது

இரு தரப்பு தகராறு; வாலிபர் கைது


ADDED : நவ 18, 2024 07:59 PM

Google News

ADDED : நவ 18, 2024 07:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம் ; தொட்டியம் கிராமத்தில் நடந்த தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அடுத்த நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் தங்கமணி, 33; இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் தொட்டியம் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 41; என்பவரிடம் பணம் கேட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் சுரேஷ் தனது தம்பி ரமேஷ் என்பவருடன் சேர்ந்து தங்கமணியை தாக்கினார். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இது குறித்த புகாரன் பேரில், சுரேஷ், ரமேஷ், தங்கமணி, தர்மசீலன், தமிழ்செல்வன் உட்பட 6 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து சேகர் மகன் சரவணன், 24; என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us