sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பிறந்தநாள் விழா

/

பிறந்தநாள் விழா

பிறந்தநாள் விழா

பிறந்தநாள் விழா


ADDED : பிப் 20, 2025 06:55 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான் விக்டர் முன்னிலை வகித்தார். மாணவர் தினேஷ் வரவேற்றார். கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பிரவீனா வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர் உ.வே.சாமிநாத ஐயரின் மொழிப்பற்று குறித்து விளக்கவுரை வழங்கப்பட்டது. தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் பாண்டியன், கோமதி, பார்த்திபன், நித்யா, சுபலட்சுமி, பரசுராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

உதவி பேராசிரியர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாணவிகள் ஜெயபாரதி, அபிநயா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவர் பாலாஜி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us