/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பா.ஜ., நலத்திட்ட உதவி வழங்கல்
/
பா.ஜ., நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : பிப் 26, 2026 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பா.ஜ., சார்பில் நடந்த சக்தி கேந்திரா கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருக்கோவிலுார் தொகுதி சார்பில் சக்தி கேந்திரா கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சலவை தொழிலாளர்களுக்கு அயன் பாக்ஸ், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பத்ரிநாராயணன், ஏழுமலை, அழகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

