sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு காட்டுநெமிலி மக்கள் சாலை மறியல்

/

நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு காட்டுநெமிலி மக்கள் சாலை மறியல்

நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு காட்டுநெமிலி மக்கள் சாலை மறியல்

நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு காட்டுநெமிலி மக்கள் சாலை மறியல்


ADDED : அக் 07, 2024 11:11 PM

Google News

ADDED : அக் 07, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை: உளுந்துார்பேட்டை நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து காட்டு நெமிலி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உளுந்துார்பேட்டை நகராட்சியுடன், அருகில் உள்ள காட்டுநெமிலி ஊராட்சி இணைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று காலை 9 மணிக்கு உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் 150க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை உளுந்துார்பேட்டை போலீசார் சமாதானம் செய்ததை ஏற்று 9:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதே பிரச்னையை வலியுறுத்தி பாண்டூர் கிராம மக்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us