ADDED : செப் 28, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபரம் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன், கொசப்பாடி கிராமத்தில் சாராய சோதனை மேற்கொண்டார்.
அப்போது காட்டுகொட்டாய் பகுதியில் மது பாட்டில் விற்ற அதே ஊரைச் சேர்ந்த அண்ணாமலை மகன் விமல், 32; என்பவரை கைது செய்து 10 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.