ADDED : அக் 26, 2024 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : பொற்படாக்குறிச்சியில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொற்படாக்குறிச்சியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், 45; என்பவரை கைது செய்து, 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.