தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

 கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

 கிணற்றில் விழுந்து சிறுவன் பலி


ADDED : மார் 14, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னசேலம்: ஈசாந்தை கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழந்தார்.

சின்னசேலம் அடுத்த ஈசாந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் - மஞ்சுளா தம்பதி. இவர்களுக்கு 3 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள். குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது 2வது மகன் சபரிகுமார், 14; மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், பள்ளிக்கு செல்லவில்லை.

கடந்த 11ம் தேதி காலை 9 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சபரிகுமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை 7:00 மணி அளவில் சபரிகுமார் அதே பகுதியில் உள்ள ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சடலமாக மிதந்தார்.

கீழ்க்குப்பம் போலீசார் சபரிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லு ாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசா ரித்து வருகின் றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us