sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

டிராக்டர் மோதி சிறுவர்கள் காயம்

/

டிராக்டர் மோதி சிறுவர்கள் காயம்

டிராக்டர் மோதி சிறுவர்கள் காயம்

டிராக்டர் மோதி சிறுவர்கள் காயம்


ADDED : செப் 01, 2025 11:42 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் அசோக், 23; நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, டிராக்டரை மாரியம்மன் கோவில் தெரு வழியாக அதிவேகமாக ஓட்டிச் சென்றார். கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் செல்வராஜ் மகன் சுந்தரவேல், 35; என்பவரது வீட்டு படிக்கட்டின் மீது மோதி ஷட்டர் உடைத்துக் கொண்டு நின்றது.

இதில் வீட்டின் முன் பக்கம் அமர்ந்திருந்த சுந்தரவேல் மகன் குமரன், 8; மற்றொரு சிறுவனான மணிகண்டன் மகன் வெற்றிவேல், 8; மீதும் டிராக்டர் மோதி பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து சுந்தரவேல் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் டிராக்டர் ஒட்டி விபத்து ஏற்படுத்திய அசோக் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us