தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கிளை நுாலகம் : எம்.எல்.ஏ., ஆய்வு

கிளை நுாலகம் : எம்.எல்.ஏ., ஆய்வு

கிளை நுாலகம் : எம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : மே 26, 2025 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2025 11:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை கிளை நுாலகத்தை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

அப்போது, முழு நேர நுாலகமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், நுாலக வளர்ச்சி நிதியாக 10 ஆயிரம் ரூபாய் பணத்தை நுாலகர் அன்பழகனிடம் வழங்கினார்.

புதிதாக கட்டப்பட்டு வரும் நுாலகத்தையும் பார்வையிட்டார்.

ஆய்வின்போது நகர செயலாளர் ஜெய்கணேஷ், அறங்காவல் குழு தலைவர் பாலாஜி பூபதி, அரிமா சங்க மாவட்ட தலைவர் அம்முரவி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us