தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த கொத்தனார்

 பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த கொத்தனார்

 பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த கொத்தனார்


ADDED : டிச 09, 2025 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2025 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இறந்த கிடந்த கொத்தனார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று காலை 7:00 மணியளவில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த கிடந்த முதியவரின் உடலை விசாரித்தனர். விசாரணையில், இறந்த கிடந்தவர் தியாகதுருகம், கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்த கொத்தனார் பழனி, 53; என தெரியவந்தது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us