/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூட்டை தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு மோர் வழங்கல்
/
பூட்டை தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு மோர் வழங்கல்
பூட்டை தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு மோர் வழங்கல்
பூட்டை தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு மோர் வழங்கல்
ADDED : ஆக 11, 2025 06:49 AM
சங்கராபுரம் : பூட்டை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் பிராமணர் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் பிரசித்த பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
விழாவில் பிராமணர் சங்கம் மற்றும் காயத்ரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு மோர் வழங் கப்பட்டது. காயத்ரி அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் மகாதேவன், துணைச்செயலாளர் சுந்தர கணேசன், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் கணபதி, துணை செயலாளர் வெங்கட சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.