sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தி.மு.க.,வினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

/

தி.மு.க.,வினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

தி.மு.க.,வினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

தி.மு.க.,வினர் கேக் வெட்டி கொண்டாட்டம்


ADDED : மார் 02, 2024 05:55 AM

Google News

ADDED : மார் 02, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : சுத்தமலை கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் பாரதிதாசன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் தங்கராஜ், செல்வராஜ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடி, மாணவர்களுக்கு இனிப்புகள், நோட்டு, பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

ஒன்றிய அவைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜிவ்காந்தி, மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

அதேபோல், கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளிலும் அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கல், கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், வாணாபுரத்தில், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன் தலைமையில் நடந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us