ADDED : டிச 01, 2024 06:44 AM

அ நிறம் | அளவு
சின்னசேலம் : சின்னசேலத்தில் ஐயப்பன் சுவாமிக்கு மண்டல பூஜை மற்றும் குத்துவிளக்கு பூஜை நடந்தது.
அதனையொட்டி நேற்று முன்தினம், நிகழ்ச்சியில் ஐயப்பனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிேஷகம் செய்து வைத்து மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு மேல் குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
