/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாகன சோதனை 20 பேர் மீது வழக்கு
/
வாகன சோதனை 20 பேர் மீது வழக்கு
ADDED : நவ 15, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போலீசார் வாகன சோதனை செய்து 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் சபியுல்லா மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ெஹல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல் ஓட்டிய என 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.