/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
/
வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 12, 2024 11:15 PM
திருக்கோவிலுார், -வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த துலாம்பூண்டியைச் சேர்ந்தவர் கார்த்திக், 30; இவரது மனைவி மோனிஷா, 27; திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் 5 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கேட்டு மனைவியை கார்த்திக் மிரட்டியுள்ளார்.
இதனால், பிரசவத்திற்காக வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை.
இதுகுறித்து மோனிஷா அளித்த புகாரின் பேரில், கார்த்திக், மாமனார் சண்முகம், மாமியார் ஆண்டாள் உட்பட 5 பேர் மீது திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.