sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஒருவரை தாக்கிய4 பேர் மீது வழக்கு

/

ஒருவரை தாக்கிய4 பேர் மீது வழக்கு

ஒருவரை தாக்கிய4 பேர் மீது வழக்கு

ஒருவரை தாக்கிய4 பேர் மீது வழக்கு


ADDED : அக் 05, 2024 11:35 PM

Google News

ADDED : அக் 05, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே ஒருவரைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் மகன் பிரகாஷ், 25; இவரது உறவினர் ஏழுமலை, 50; இருவருக்கும் இடையே நிலம் பட்டா மாற்றம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஏழுமலை அவரது மகன் கார்த்தி, 25; உறவினர்கள் பழனி, 56; ராமர், 45; ஆகியோர் பிரகாஷை திட்டி தாக்கினர்.

இது குறித்த புகாரின் பேரில் ஏழுமலை உட்பட 4 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us