sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுவனைத் தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

சிறுவனைத் தாக்கிய 4 பேர் மீது வழக்கு

சிறுவனைத் தாக்கிய 4 பேர் மீது வழக்கு

சிறுவனைத் தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : மார் 05, 2024 11:47 PM

Google News

ADDED : மார் 05, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : பாசாரில் சிறுவனைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சபரிவாசன், 15; இவர், கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி இரவு 10:30 மணியளவில் வீட்டின் அருகே இருந்தவர்களிடம், யார் நீங்கள் என கேட்டுள்ளார்.

அப்போது, அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்தழகன், திருஞானசம்பந்தம், அருள்மணி, பரமசிவம் ஆகிய 4 பேரும் சபரிவாசனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us