sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 14 பேர் மீது வழக்கு

/

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 14 பேர் மீது வழக்கு

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 14 பேர் மீது வழக்கு

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 14 பேர் மீது வழக்கு


ADDED : நவ 01, 2024 11:23 PM

Google News

ADDED : நவ 01, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசு வெடிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேரக்கட்டுப்பாடு விதித்திருந்தது. அதன்படி காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும், இரவில் 7:00 மணி முதல் 8:00 மணி வரையும் வெடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் வழக்கு பதிந்தனர்.

அதன்படி, கள்ளக்குறிச்சியில் 3 பேர், வரஞ்சரம் 2, கீழ்குப்பம், சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயபாளையம், உளுந்துார்பேட்டை, எடைக்கல், பகண்டைகூட்ரோடு, எலவனாசூர்கோட்டை மற்றும் மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையங்களில் தலா ஒருவர், என மாவட்டம் முழுதும் 14 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us