sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சூதாடிய 5 பேர் மீது வழக்கு

/

சூதாடிய 5 பேர் மீது வழக்கு

சூதாடிய 5 பேர் மீது வழக்கு

சூதாடிய 5 பேர் மீது வழக்கு


ADDED : மே 17, 2025 03:53 AM

Google News

ADDED : மே 17, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே, ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடிய, 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருக்கோவிலூர் சப் இன்ஸ்பெக்டர் சிவகாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, ஜி.அரியூர் ஏரிக்கரை, முனீஸ்வரன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

போலீசார் விசாரணையில் அவர்கள், அம்மன் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்த சேஷி மகன் மூர்த்தி, 27; அய்யனார் மகன் சின்னராசு, 28; ராமச்சந்திரன் மகன் சர்க்கரை, 45; துரைசாமி மகன் மகாதேவன், 30; தண்டபாணி மகன் ரஞ்சித், 27; என தெரிய வந்தது. இந்த, 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us