/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு
ADDED : டிச 20, 2025 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: டிச. 20-: இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த சிட்டந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கண்ணன், 65; அதே பகுதியில் வசிக்கும் இவரது சகோதரி பொன்னன் மனைவி அஞ்சலை, 60; குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், வடபொன்பரப்பி போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

