sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உறவினரை தாக்கிய தம்பதி மீது வழக்கு

/

உறவினரை தாக்கிய தம்பதி மீது வழக்கு

உறவினரை தாக்கிய தம்பதி மீது வழக்கு

உறவினரை தாக்கிய தம்பதி மீது வழக்கு


ADDED : ஜூன் 06, 2025 08:32 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 08:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே பெண்ணை திட்டி தாக்கிய கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சங்கராபுரம் அடுத்த வடபாலப்பட்டு காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனியன்,48; இவரது அண்ணன் அண்ணாமலை,55; இருவரது வீடும், நிலமும் அருகருகே உள்ளன. இரு குடும்பத்தினருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், முனியன் மனைவி மகாலட்சுமி,38; கடந்த 3ம் தேதி அவருடைய நிலத்தில் மக்காச்சோள பயிர்களை எலி கடிப்பதால் மருந்து போட்டார்.

இந்நிலையில் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி கலா,48; ஆகியோர் இணைந்து, மகாலட்சுமியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us