sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவிக்கு துன்புறுத்தல் கணவன் மீது வழக்கு

/

மனைவிக்கு துன்புறுத்தல் கணவன் மீது வழக்கு

மனைவிக்கு துன்புறுத்தல் கணவன் மீது வழக்கு

மனைவிக்கு துன்புறுத்தல் கணவன் மீது வழக்கு


ADDED : செப் 08, 2025 03:14 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

சின்னசேலம் அடுத்த கரடிசித்துாரை சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி கனகா, 36; இருவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது.

கணவன் ராஜசேகர் கடந்த 3 ஆண்டுகளாக வரதட்சணை கேட்டு மனைவி கனகாவை அடித்து, துன்புறுத்தியுள்ளார்.

இது குறித்து கனகா அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் ராஜசேகர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us