sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

/

தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு


ADDED : ஜூலை 12, 2025 11:24 PM

Google News

ADDED : ஜூலை 12, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர்: திருக்கோவிலுார் அருகே தந்தையை தாக்கிய மகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி, 60; இவரது மகன் பிரபு, 37; கடந்த 9ம் தேதி இரவு பிரபு தனது தந்தை கலியமூர்த்தியிடம் சொத்தை எழுதி கேட்டு தகராறு செய்தார்.

இதற்கு ஆதரவாக பிரபு மனைவி இளவரசி, 29; மற்றும் அவரது உறவினர்கள் இரண்டு பேர் சேர்ந்து கலியமூர்த்தியை தாக்கினர்.

கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் பிரபு உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us