/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது வழக்கு
/
சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜூலை 26, 2025 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் வெங்க டேசன், 27; இவர், கடந்த 2023ம் ஆண்டு சிறு மியை திருமணம் செய் தார். தற்போது 17 வயதுடைய சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார்.
இது குறித்து தகவலறிந்த தியாகதுருகம் மகளிர் ஊர் நல அலுவலர் முனியம்மாள், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.