sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமிகளை கிண்டல் செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு

/

சிறுமிகளை கிண்டல் செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு

சிறுமிகளை கிண்டல் செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு

சிறுமிகளை கிண்டல் செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜன 12, 2025 10:09 PM

Google News

ADDED : ஜன 12, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே சிறுமிகளை கிண்டல் செய்தது தொடர்பாக சிறுவன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கனங்கூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிகள் இரண்டு பேர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் பள்ளியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த வேல்முருகன் மகன் பேரரசு,19; ஜெயராமன் மகன் கார்த்திக்ராஜா,19; பழனிவேல் மகன் அரவிந்த்குமார்,20; மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரும், சிறுமிகளை கிண்டல் செய்ததுடன், ஒரு சிறுமியை தள்ளி விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில், 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us