sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வாலிபருக்கு கத்திவெட்டு 5 பேர் மீது வழக்குப் பதிவு

/

வாலிபருக்கு கத்திவெட்டு 5 பேர் மீது வழக்குப் பதிவு

வாலிபருக்கு கத்திவெட்டு 5 பேர் மீது வழக்குப் பதிவு

வாலிபருக்கு கத்திவெட்டு 5 பேர் மீது வழக்குப் பதிவு


ADDED : ஆக 29, 2025 03:01 AM

Google News

ADDED : ஆக 29, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் வெட்டிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த முடியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் சேரன், 21; அதே ஊரைச் சேர்ந்தவர்கள் ராமலிங்க மகன் கணேசன், 23; கல்யாணசுந்தரம் மகன் வைரம், 22; இவர்களுக்கிடையே கடந்த 8 மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் முடியனுார் வீரன் கோவில் அருகே கணேசன், வைரம் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 3 பேர் சேர்ந்து சேரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த சேரன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப் பதிந்து கணேசன், வைரம் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us