/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீடு கட்டும் இடத்தில் புகுந்த நாக பாம்பு மீட்பு
/
வீடு கட்டும் இடத்தில் புகுந்த நாக பாம்பு மீட்பு
ADDED : ஏப் 21, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்தூர்பேட்டை அடுத்த பச்சைவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்காரன், 52; விவசாயி. இவர், அப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். நேற்று காலை 10:30 மணியளவில் வீடு கட்டுவதற்காக அடுக்கி வைக்கப்பட்ட செங்கற்களில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதனால், கட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.
தகவல் அறிந்த வந்த உளுந்துார்பேட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து வுந்து நாக பாம்பை மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.

