/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விடுதி காப்பாளருக்கு கலெக்டர் பாராட்டு
/
விடுதி காப்பாளருக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : ஏப் 06, 2025 07:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு தொழில்நுட்ப கல்லுாரி விடுதி காப்பாளருக்கு பரிசுத்தொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சங்கராபுரம், அரசு தொழில் நுட்ப கல்லுாரி விடுதி காப்பாளர் முரளி. இவர் விடுதி பராமரிப்பு மற்றும் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற ஊக்குவித்ததற்காக, மாவட்டத்தில் சிறந்த காப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையொட்டி, அவருக்கு ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை, கலெக்டர் பிரசாந்த் வழங்கி பாராட்டினார்.

