தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/   புகார் பெட்டி .....

  புகார் பெட்டி .....

  புகார் பெட்டி .....


ADDED : அக் 18, 2024 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 06:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விபத்து அபாயம்

சங்கராபுரம் பகுதியில் உள்ள வேகத்தடைகளுக்கு பெயிண்ட் அடிக்காததால் விபத்து ஏற்படுகிறது.

ராமதாஸ், அரசம்பட்டு.

குண்டும் குழியுமான சாலை

சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு-பழையபாலப்பட்டு தார் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

வாகன ஓட்டிகள், புதுபாலப்பட்டு ஆட்டோஸ்டாண்ட்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us