தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி


ADDED : ஜூலை 01, 2025 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2025 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குப்பையால் வாகன ஓட்டிகள் அவதி

கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-திருமாறன், கள்ளக்குறிச்சி

குப்பை எரிப்பால் புகை மூட்டம்


உளுந்துார்பேட்டை கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அருகே கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால் புகை மூட்டம் ஏற்படுவதால் விபத்து அபயம் உள்ளது.

-கணேசன், உளுந்துார்பேட்டை

குப்பையால் சுகாதார சீர்கேடு


சின்னசேலம் ஏரிக்கரையின் அருகே கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

-ராஜா, சின்னசேலம்

மாட்டு தொழுவமானது நிழற்குடை


உளுந்துார்பேட்டை அடுத்த எம்.குன்னத்துாரில் பயணிகள் நிழற்குடை கால்நடைகளின் கூடாரமாக மாறி வருகிறது.

-பழனிமலை, எம்.குன்னத்துார்

நடைபாதை ஆக்கிரமிப்பு


கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆறுமுகம், கள்ளக்குறிச்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us