sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி  கள்ளக்குறிச்சி


ADDED : மார் 19, 2025 05:36 AM

Google News

ADDED : மார் 19, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்விளக்கு இல்லாததால் அச்சம்


கள்ளக்குறிச்சியில் இருந்து ஏரிக்கரை வழியாக பெருவங்கூர் செல்லும் சாலையில் தெரு மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.

-கருப்பசாமி, பெருவங்கூர்.

மருத்துவமனை பகுதியில் ஆக்கிரமிப்பு


கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு மருத்துவமனையொட்டி காய்கறி கடைகள் மற்றும் நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

-ஆறுமுகம், கள்ளக்குறிச்சி.

ஏரிக்கரையில் குப்பைகள்


சின்னசேலம் ஏரிக்கரை பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் வீசும் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-பிரசாந்த், சின்னசேலம்.






      Dinamalar
      Follow us